upsc recruitment 2023 apply online | upsc recruitment 2023 last date to apply | upsc recruitment 2023 notification pdf | upsc recruitment 2023 last date | upsc recruitment 2023 qualification | upsc recruitment 2023 age limit | central government jobs | central government jobs recruitment 2023 | central government jobs in tamilnadu | central government jobs list | central government jobs 2023 | central government jobs for graduates | central government jobs notification 2023 | central government jobs exam | central government jobs age limit
UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) விஞ்ஞானி (Scientist), உதவி பொறியாளர் (Assistant Engineer), ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (Specialist Grade III), ஜூனியர் ரிசர்ச் ஆபீசர் (Junior Research Officer) போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு 27.05.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023. இந்த கட்டுரையில் UPSC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வழக்கமான புதுப்பிப்புகளுக்கு இணையதளத்தைப் பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் B.E. Mechanical Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
3
Specialist Grade III (Dermatology, Venereology, Leprosy)
விண்ணப்பதாரர்கள் MBBS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
4
Assistant Engineer
விண்ணப்பதாரர்கள் Drilling அல்லது mining அல்லது mechanical அல்லது civil அல்லது electrical engineering அல்லது petroleum engineering இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
5
Junior Ship Surveyor Cum Assistant Director General (Technical)
விண்ணப்பதாரர்கள் Naval Architecture பட்டம் பெற்றிருக்க வேண்டும்
6
Junior Research Officer (Research, Statistics & Analysis)
விண்ணப்பதாரர்கள் Statistics அல்லது Operation research அல்லது maths அல்லது applied statistics அல்லது applied maths அல்லது mathematical statistics ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.