BEL Recruitment 2023 : Bharat Electronics Limited (BEL) Project Engineer – I, Project Officer – II மற்றும் Trainee Engineer – I போன்ற பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ மூலம் 26.07.2023 முதல் 09.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானவை . தேர்வானவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் .
இந்த கட்டுரையில் BEL ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் உள்ளன.
BEL Recruitment 2023 Full Details
நிறுவன பெயர் Bharat Electronics Limited (BEL) வேலை வகை Central Government Job பதவியின் பெயர் Project Engineer – I, Project Officer – I & Trainee Engineer – I காலியிடம் 23 வேலை இடம் Chennai விண்ணப்பிக்கும் முறை Online தொடக்க தேதி 26.07.2023 கடைசி தேதி 09.08.2023 அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/
BEL Recruitment 2023 Vacancy Details
வ. எண் பதவியின் பெயர் காலியிடம் 1 Project Engineer – I (Electronics) 12 2 Project Engineer – I (Mechanical) 06 3 Project Engineer – I (Computer Science) 02 4 Project Officer – I (Human Resources) 01 5 Trainee Engineer – I (Computer Science) 02 மொத்தம் 23
BEL Recruitment 2023 Educational Qualifications
வ. எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 1 Project Engineer – I (Electronics) எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் / தொலைத்தொடர்பு / கம்யூனிகேஷன் ஆகியவற்றில் பி.இ / பி.டெக் / பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 2 Project Engineer – I (Mechanical) விண்ணப்பதாரர்கள் இயந்திர பொறியியலில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும் 3 Project Engineer – I (Computer Science) விண்ணப்பதாரர்கள் Computer Science Engineering ல் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும் 4 Project Officer – I (Human Resources) விண்ணப்பதாரர்கள் MBA (HR) / MSW (HR) முடித்திருக்க வேண்டும் 5 Trainee Engineer – I (Computer Science) விண்ணப்பதாரர்கள் Computer Science Engineering ல் B.E / B.Tech முடித்தி
BEL Recruitment 2023 Salary Details
வ. எண் பதவியின் பெயர் சம்பளம் 1 Project Engineer – I I Year – Rs.40,000/- II Year – Rs.45,000/- III Year – Rs.50,000/- IV Yaer – Rs.55,000/- 2 Project Officer – I 3 Trainee Engineer – I I Year – Rs.30,000/- II Year – Rs.35,000/- III Year – Rs.40,000/-
BEL Recruitment 2023 Age Limit
வ. எண் பதவியின் பெயர் வயது எல்லை 1 Project Engineer – I (Electronics) 32 years 2 Project Engineer – I (Mechanical) 32 years 3 Project Engineer – I (Computer Science) 32 years 4 Project Officer – I (Human Resources) 32 years 5 Trainee Engineer – I (Computer Science) 28 years
Age Relaxation
வ. எண் வகை வயது தளர்வு 1 SC / ST 5 years 2 OBC 3 years 3 PwBD 10 years 4 PwBD (SC / ST) 15 years 5 PwBD (OBC) 13 years
BEL Recruitment 2023 Selection Process
Application Fee
பதவியின் பெயர் Gen / OBC SC / ST / EXSM / PWD Project Engineer – I / Project Officer – I Rs.472/- Nil Trainee Engineer – I Rs.177/-
How to apply for BEL Recruitment 2023?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 26.07.2023 முதல் 09.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது
Dates to remember
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 26.07.2023 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2023
Important Links
FAQ
Does BEL recruit every year?
Yes , BEL recruits annually for various posts like Trainee Engineer, Project Engineer, Technician and different positions
What is the qualification for BEL company?
The educational qualification needed for the BEL exam is a Graduation degree in Engineering
What is the last date to apply online for BEL Recruitment 2023?
09.08.2023 is the last date to apply online for BEL Recruitment 2023
How many vacancies are notified under BEL Recruitment 2023?
23 vacancies are notified under BEL Recruitment 2023
Is BEL good for freshers?
BEL is considered the best environment to learn more as a fresher