Indian Army Recruitment 2023 : இந்திய ராணுவம் தொழில்நுட்ப நுழைவு திட்ட பணியிடங்களை (Technical Entry Scheme) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://joinindianarmy.nic.in/ மூலம் ஆன்லைனில் 01.06.2023 முதல் 30.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்த கட்டுரையில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வழக்கமான புதுப்பிப்புகளுக்கு இணையதளத்தைப் பார்க்கலாம்.
Indian Army Recruitment 2023 Educational Qualifications
வ.எண்
பதவியின் பெயர்
கல்வி தகுதி
1
10+2 Technical Entry Scheme – 50
விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் JEE Mains 2023ல் பங்கேற்றிருக்க வேண்டும்
Indian Army Recruitment 2023 Age Limit
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
10+2 Technical Entry Scheme – 50
விண்ணப்பதாரர்களின் வயது 16.5 வயதுக்கு குறைவாகவும் 19.5 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது
Indian Army Recruitment 2023 Salary Details
வ.எண்
கேடர்
நிலை
சம்பளம்
1
Lieutenant
Level 10
Rs.56,100 – 1,77,500/-
2
Captain
Level 10B
Rs.61,300 – 1,93,900/-
3
Major
Level 11
Rs.69,400 – 2,07,200/-
4
Lieutenant Colonel
Level 12A
Rs.1,21,200 – 2,12,400/-
5
Colonel
Level 13
Rs.1,30,600 – 2,15,900/-
6
Brigadier
Level 13A
Rs.1,39,600 – 2,17,600/-
7
Major General
Level 14
Rs.1,44,200 – 2,18,200/-
8
Lieutenant General HAG Scale
Level 15
Rs.1,82,200 – 2,24,100/-
9
Lieutenant General HAG + Scale
Level 16
Rs.2,05,400 – 2,24,100/-
10
VCOAS / Army Cdr / Lieutenant General (NSFG)
Level 17
Rs.2,25,000/-
11
COAS Level
Level 18
Rs.2,50,000/-
Indian Army Recruitment 2023 Selection Process
குறுகிய பட்டியல்
தனிப்பட்ட நேர்காணல்
How to apply for Indian Army Recruitment 2023?
மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in/ மூலம் 01.06.2023 முதல் 30.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.