UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) Aeronautical Engineer, Principal Civil Hydrographic Officer, Senior Administrative Officer Grade II, Scientist B மற்றும் Assistant Geophysicist போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்தந்த துறைகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.upsc.gov.in/ மூலம் 22.07.2023 முதல் 10.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சிவில் / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் அல்லது கணிதம் / புவியியல் / புவி இயற்பியல் / கணினி பயன்பாடுகளில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்
3
Senior Administrative Officer Grade II
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
4
Scientist B
விண்ணப்பதாரர்கள் அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்
5
Assistant Geophysicist
விண்ணப்பதாரர்கள் இயற்பியல் / புவி இயற்பியல் / புவியியல் / கணிதத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்
UPSC Recruitment 2023 Salary Details
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Aeronautical Engineer
Level 10 in the pay matrix as per 7th CPC
2
Principal Civil Hydrographic Officer
3
Senior Administrative Officer Grade II
4
Scientist B
5
Assistant Geophysicist
Level 8 in the pay matrix as power 7th CPC
UPSC Recruitment 2023 Age Limit
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
Aeronautical Engineer
35 years
2
Principal Civil Hydrographic Officer
3
Senior Administrative Officer Grade II
4
Scientist B
5
Assistant Geophysicist
40 years
Age Relaxation
வ.எண்
வகை
வயது தளர்வு
1
SC / ST
5 years
2
OBC
3 years
3
PwBD
10 years
4
PwBD (SC / ST)
15 years
5
PwBD (OBC)
13 years
UPSC Recruitment 2023 Selection Process
ஆட்சேர்ப்பு சோதனை
நேர்காணல்
Application Fee
வ.எண்
வகை
விண்ணப்ப கட்டணம்
1
Female / SC / ST / PwD candidates
Nil
2
Others
Rs.25/-
How to apply for UPSC Recruitment 2023?
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 22.07.2023 முதல் 10.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.